குடும்ப பகை தீர இம்மலர்களால் வழிபடுங்கள்!

இறைசக்தி மிகுந்த புனிதமான மலர்களில் ஒன்று இது. சங்கு புஷ்பக் கொடி எல்லா இடங்களிலும் வேலியோரங்களில் வளரக்கூடியது. இதன் பூக்கள் முற்றிலும் நீல அல்லது வெண்மை நிறத்திலும், நீலமும் வெண்மையும் கலந்த நிறத்திலும் காணப்படும். வெண் சங்கு புஷ்பத்தை சிவனாகவும், நீல நிற சங்கு புஷ்பத்தை விஷ்ணுவாகவும் ஆன்மிக ரீதியாகக் கருதுகிறார்கள். அதனால்தான் தமிழகத்தில் திருச்சேறை சாரநாதபெருமாள் கோயிலிலும், கோயமுத்தூரில், கோட்டைமேடு என்ற இடத்தில் சிவன் கோயிலிலும் சங்கு புஷ்பம் கொடி இறைவனோடு சேர்த்து வணங்கப்படுகிறது. கோயமுத்தூரில், … Continue reading குடும்ப பகை தீர இம்மலர்களால் வழிபடுங்கள்!